டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு, மதுரை பற்றிய ஒரு புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்

Tamil Nadu Chief Minister MK Stalin, who met President Ramnath Kovind at the Presidential Palace in Delhi today, gifted him a book Multiple facets of my Madurai.

#MKStalin
#MultipleFacetsOfMyMadurai
#MKStalinDelhiVisit